Title Description

Aasaans - Tamil:Teachers

Sunday, May 30, 2010

Saraswathi Slogam (Tamil: சரஸ்வதி அந்தாதி)

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ் பூங்கமலக் கண்ணும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி,

ஆய கலைகல் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள்எம் உள்ளத்தின் உள்ளே
இருப்பள்இங்கு வாரா(து) இடர்.

No comments:

Post a Comment